விலங்குகளுக்கு நீதி தேவை

 நான் பல நாட்களாக நினைத்துக்கொண்டிருந்த வலைஒளி அலைவரிசையை நான்கு நாட்களுக்கு முன்பு ஆரம்பித்தேன். இது என் முதல் பதிவு இதனை ஆரம்பித்ததன் காரணமே, மனிதன் கையில் சிக்கிக் கொண்டு விலங்குகள் படும் அளவில்லாத துன்பம், நினைத்தே பார்க்க முடியாத துன்பம்.... இதைப் பற்றி ஒரு விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே இந்த அலைவரிசையை ஆரம்பித்தேன்.

நீங்கள் இதைக் கேட்டு, இதில் ஏதும் உண்மை இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் இதை பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன் அதாவது 'ஷேர்' செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


https://youtu.be/62qDJcgcYJY

Comments

Popular posts from this blog

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

விருட்சம்

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

புகைபோக்கி

Almond coffee பாதாம் பால் காபி