Almond coffee பாதாம் பால் காபி

 For Non vegetarians Vegetarians and Vegans👇


Almond coffee 


soak almonds for minimum four hours

grind with some water

(amount of water is your choice more for thin  and less for thick)

filter it

heat without boiling on a slow flame with constant stirring

add to coffee dicoction  

have it hot


or keep in the fridge and have it cold.


it is convenient because -

thickness is our choice 

can make at anytime even at midnight 

don't have to wait for milk man

Wonderful taste and flavour


பாதாம் பால் காபி


பாதாம் பால்  நான்கு மணி நேரம் ஊறவைக்கவும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்

வடிகட்டி பால் எடுத்து

அளவான தீயில் கலக்கிய வாறே சூடு பண்ணி (கொதிக்க விடக்கூடாது) 

காபி டிகாக்க்ஷனுடன் கலந்து சூடாகக் குடிக்கலாம். 


குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சில்லென்ற காப்பியாகவும் குடிக்கலாம்


(அரைப்பதற்கு நீர் அளவு நம் விருப்பப்படி)


இதில் உள்ள வசதிகள் 

நினைத்த நேரம் செய்யலாம் அடர்த்தியாக செய்யலாம் பால்காரர் தேவையில்லை அருமையான சுவை.










Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி