நனிசைவ தயிர் Vegan curd


 







பச்சை வேர்க்கடலையும் ஒரு  தேக்கரண்டி அரிசியும் 

ஆறு மணி நேரம் ஊறவைத்து மிக்சியில் அரைத்து 

வடித்து எடுத்துக் கொதிக்கவிட்டு 

ஆறியபின் 

சிறிது எலுமிச்சம் பழச்சாறும் மிளகாய் காம்பும் கலந்து வைத்தால் 

12 மணிநேரம் கழித்து அருமையான தயிர் தயார்!


தயிர்சாதம் இனிப்புத் தயிர் மோர் மற்றும் பச்சடி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்....




Vegan curd


Soak ground nuts with a small quantity of rice

for 6 hours 

grind in a mixie 

filter 

let it cooldown  

mix lime juice and few chilli stems

leave overnight

creamy curd will be ready by morning 


can make curd rice ,raitha,or lassi or buttermilk ....



சுயசிந்தனை


கன்றுக்கென சுரந்த பாலைக் 

கறந்து கலந்து குடிக்க, கன்றுக்குட்டியல்லவே நானும்?

🤔 சிந்தையில்  சொந்தமாய்

சிந்தனை வந்தது-

பல்லாயிர வருடமாய்ப் பழகிவிட்டோம் என்றாலும்,

பசுமாட்டின் கன்று

நானில்லை, 

பசுவின்பால்

ஏனருந்தவேண்டும்?

விட்டுவிட்டேன் கன்றுக்கதை!


🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔


The act of thinking


What liberated women, who were second to men in many parts of the world for centuries..??


It was the thought process 

of some people who did not accept injustice in the name of age old  convention and apparent normalcy, and chose to think honestly .


And now the next natural step in this direction is animal liberation.

As thinking humans, evolving into better ones, is'nt it time we stopped violence and  exploitation of animals?


And adopted a lifestyle aligned with justice by:


Taking out  milk, meat, silk, wool, fur leather and honey from our life?

......And it is not as difficult as it might appear to be.


It is the greatest amends one can do to the untold silent torture animals undergo in slaughterhouses world over.

 

 








Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி