நாங்கள்

 




புதைத்த தலையை 

எடுத்து வெளியே   

பாருங்கள் எங்களைப்

மனிதர்களே!


நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டு 

நீங்கள் சாப்பிட வேண்டி எங்கள் 

உயிரை நாங்கள்

தர வேண்டுமா?

முட்டை என்றும் மாமிசம் என்றும் மட்டன் என்றும் 

மீன் என்றும்  

வெட்டி எங்களைத் தின்பதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, 

எங்கள் தாயின் மடியில் சுரந்த பாலைப் பிடிங்கிக் குடிப்பதை நிறுத்தி,

உங்களுக்கென வளர்ந்து நிற்கும் தாவரப் பயிரைத் தின்று நீங்கள்

வளர்ந்தால் என்ன?


கொல்வது பாவம் குற்றம் என சட்டம் இங்கே வகுத்த நீங்கள், எங்களைக் கொன்றால் குற்றம் தானே? நிறுத்திவிடுங்கள்..!

Comments

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

புலியும் முறமும்

விலங்குகள் நம் போலவே அவர்களுக்கு நீதி தேவை

வைரஸ் வழங்கும் வாய்ப்பு

ஒரே மரம்

வாசலில் மண்புழு

டையப்பர் 👶

சிந்தனை சோம்பேறி

🥼👩‍🎓 🐓

வெல்வெட் பூச்சி