சேமியா உப்புமா Vermicelli upma

 One minute to ponder 🤔










Two to cook 🌰 🌶️


🐈🐩. 🤔

Whenever i walk around my campus i see one 'pet' dog, which is tied up and keeps barking at the children who play nearby.The dog is less than two years old..probably a child still or maybe a teen-ager by a dogs chronology.

I feel that his/her barks mean this ...

" Why is it I am kept tied to this post with a rope just a few feet long ...i cannot walk or run while you guys  walk, run, play and basically do what you want....

What was my sin, that i get this life  long punishment?

Why cannot I play like the other human children do?"🐩 🤔


🌰 🌶️

Onto our two minutes Cruelty free cooking-

Semia Upma!


Upmas are my all time favorites and luckily my mother likes them too..so the breakfast at home is usually any one of the various upmas of Coimbatore.

I've stopped eating breakfast past several months...I stock the upma in the fridge and eat it for dinner...😋


சிந்திக்க ஒரு நிமிடம் 🤔

சமைக்க இரு நிமிடம் 🌰🌶️


🐈🐩. 🤔


நாங்கள் குடியிருக்கும் இந்த 'கேட்டட் கம்யூனிட்டிக்குள்'  எப்பவாவது நான்அதிசயமாக நடைப்பயிற்சி போகும்பொழுது, ஒரு வீட்டில் கட்டி வைத்த நாய் அங்கே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை பார்த்து அடிக்கடி குலைத்து கூப்பிடுவதைப் பார்க்கிறேன்.

அந்த நாய்க்கு ஒரு ஒன்றரை வயது தானிருக்கும் இன்னும் அது குழந்தையாகத்தான் இருக்க வேண்டும்...

எனக்கு அந்த நாய்குட்டி இப்படி கேட்பது போலவே தோன்றும்-

"அடிக்கடி எல்லா மனிதக்குழந்தைகளும் விளையாடுகிறார்கள், என்னை மட்டும் ஏன் கட்டி வைத்து இருக்கிறீர்கள்? நீங்கள் நடைபயிற்சி போகிறீர்கள் விளையாடுகிறீர்கள் ஓடியாடுகிறீர்கள். எனக்கும் அது விருப்பம் இருக்காதா?

நான் என்ன குற்றம் செய்தேன்- எனக்கு இந்த ஆயுள் தண்டனை நீங்கள் கொடுத்ததற்கு?"


இவைதான் அந்த நாய்குட்டியின் கேள்விகளோ.......?


🌰🌶️

இன்றைய இரு நிமிட அகிம்சா சமையல் - சேமியா உப்புமா!


கோவையில் நாம் செய்யும் அனைத்து உப்புமாக்களும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

அதிர்ஷ்டவசமாக என் தாய்க்கும் அவை பிடித்திருப்பதால் கிட்டத்தட்ட எங்கள் வீட்டில் தினமும் காலை சிற்றுண்டி உப்புமா தான்.

நான் காலையில் சிற்றுண்டி சாப்பிடுவதை விட்டு பல மாதங்கள் ஆயிற்று, ஆகையால் அதை அப்படியே வைத்து இரவு உணவாக எடுத்துக் கொள்வேன்....😋

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி