இன்று அன்னையர் தினம்.....


 


தாய் சேய் உறவு, தாய்ப்பாசம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை, அனைத்து விலங்கினங்களுக்கும் அது உரித்தானது தான், சின்னஞ்சிறு பூச்சி முதல் மனிதர் வரை...

முட்டையிலிருந்து வெளி வரும் தன் குஞ்சுகள் அனைத்தையும் முதுகில் சுமந்து செல்லும் பழக்கம் எட்டுக் கால் பூச்சியின் சில வகைகளுக்கு உண்டு...


இயற்கையில் நம்மோடு சம்பந்தப்பட்ட, நாம் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் மற்ற பல தாய்மார்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்று, இந்த தினத்தில் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.

முட்டை பால் மாமிசம் ஆகியவற்றின் சுவையால் மூடியிருக்கும் நம் கண்களைத் திறந்தால்தான் எண்ண முடியும்.


பசுவும் - கன்றும்

எருமை மாடும் - கன்றும் 

யானையும் - அதன் கன்றும் 

ஆடும் - அதன் குட்டிகளும் 

கோழியும் - அதன் குஞ்சுகளும் 

சில உதாரணங்கள்.....

Comments

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

படமும் புத்தகமும்

புலியும் முறமும்

விலங்குகள் நம் போலவே அவர்களுக்கு நீதி தேவை

வைரஸ் வழங்கும் வாய்ப்பு

ஒரே மரம்

வாசலில் மண்புழு

டையப்பர் 👶

சிந்தனை சோம்பேறி

🥼👩‍🎓 🐓