A minute to ponder 🤔 Two to cook 🍌 சிந்திக்க ஒரு நிமிடம் 🤔 சமைக்க இரு நிமிடம்
🍌
A sheeps question to me when I visited a relatives house for a condolence in Tamil nadu where this custom is still prevalent.
👇
🐑 "Hi Indians and Tamilians,
I often hear y'all talk about how the humans in Ancient India and Tamilnadu were cultured and civilized when the Europeans were still barbarians...
I feel you guys in India have gone back to the barbaric times now..
I see you guys cutting the throats of my friends and killing them as a sacrifice to the Gods. IMO this custom is barbaric, and also I was wondering about how you can kill another life and call it YOUR sacrifice?"🐑
......🤔
Onto (Cruelty) free range cooking no 5, in the video below.
🍌
This is almost a universal favourite Prasadham in Tamilnadu, and now with the guidance of you tube i made this in my house, it was delicious (not all my products turn out delicious btw)
ஒரு வருடத்திற்கு முன்பு நான் ஒரு உறவினர் வீட்டிற்கு இழவு விசாரிக்கச் சென்ற இடத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது, அப்போது அருகில் இருந்த ஆடு என்னைப் பார்த்து கேட்ட கேள்வி இது
🐑"வணக்கம் இந்தியர்களே, தமிழர்களே..!
'ஐரோப்பிய கண்டத்தில் அனைவரும் கற்கால மனிதர்களாக அலைந்து கொண்டிருந்த பொழுது நாங்கள் நாகரீக வாழ்க்கை வாழ்ந்தோம்' என்று நீங்கள் அனைவரும் அடிக்கடி பெருமையாகப் பேசிக் கொள்வதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் என் உடன் பிறந்த என் தோழர்களின் கழுத்தை அறுத்து அவர்களைக் கொன்று இரத்தத்தை வாசலில் தெளிக்கிறீர்கள்.
இதை எப்படி நாகரீகம் என்று கொள்ள முடியும்?
அநாகரீகம் மட்டுமல்ல இது மிகவும் கொடூரமான செயல்.
மேலும் இன்னொரு உயிரைக் கொல்வது எப்படி உங்களின் தியாகம் ஆகும்?"
...🤔
இன்றைய அகிம்சா சமையல் 🍌
தமிழர்களின் மிக விருப்பமான கோவில் பிரசாதம் இது. யூ டியூபின் துணைகொண்டு நான் வீட்டிலேயே செய்து பார்த்தேன்... மிக நன்றாக வந்தது.
🍌
5
Comments
Post a Comment