உயிரா பஞ்சா..

 





கண்ணைத் திறந்து பாருங்கள் கோழிக்குஞ்சைப் பாருங்கள்

உயிரா பஞ்சா கூறுங்கள்!


நெஞ்சைத் திறந்து பாருங்கள்

நெளியும் மீனைப் பாருங்கள்

உயிரா உணவா சொல்லுங்கள்!


பார்வை கொஞ்சம் திருப்புங்கள்

பசுமாட்டின் கன்றை பாருங்கள்

சாந்தம் கொண்ட உயிரா 

சாப்பிடும் உணவுப் பொருளா


அன்பை செலுத்திப் பாருங்கள்

ஆட்டுக் குட்டி பாருங்கள்

துள்ளித் ததும்பும் உயிரா 

தின்னும் மட்டன் துண்டா?


தானே சிந்தனை செய்யுங்கள்...

தெரிந்த பதிலை சொல்லுங்கள்!





Comments

Popular posts from this blog

வைரஸ் வழங்கும் வாய்ப்பு

படமும் புத்தகமும்

புலியும் முறமும்

விலங்குகள் நம் போலவே அவர்களுக்கு நீதி தேவை

Plant based nutrition

தாயின் துயரம்

விருந்து

ஒரே மரம்

🥼👩‍🎓 🐓

வெல்வெட் பூச்சி