உயிர்

 



உள்ளம் உணர்வு 

உடலின் சுத்தம்

தாய் - சேய் பந்தம் 

பாசப் பிணைப்பு 

எல்லாம் கொண்ட 

ஏனைய உயிரைக

நகர விடாமல்

கட்டி வளர்த்து,


அக்றினைப் பொருளாய் 

'அது' என்றழைத்து

இழுத்துப்பிடித்து

இரத்தம் சொட்ட 

அறுத்து உண்ணும் 

இந்தப்பழக்கம் 

என்று மடியும்...?


இறைவா நீ இருக்கின்றாயா?

இருந்தால் ஒரு பதில் கூறு?


🙏

Comments

Popular posts from this blog

வைரஸ் வழங்கும் வாய்ப்பு

படமும் புத்தகமும்

புலியும் முறமும்

விலங்குகள் நம் போலவே அவர்களுக்கு நீதி தேவை

Plant based nutrition

தாயின் துயரம்

விருந்து

ஒரே மரம்

🥼👩‍🎓 🐓

வெல்வெட் பூச்சி