மெய்ஞானம்


 

நீருபூத்த தனலென 

நமக்குள்ளே நிலைபெற்ற

நியாமெனும் நல்லுணர்வே

நனிசைவ மெய்ஞானம்!


தனல் மேலே சாம்பலாய் படர்ந்திட்ட பழக்கமே பழங்கால வழக்கத்தில்

ஊறிவிட்ட பொய் ஞானம்!


வழக்கமென்னும் தூசி 

தும்பை, சிந்தனை சிறுகுழலால்

ஊதிவிட எரிந்திடும் மெய்நியாய சுடர் நெருப்பு!

நெருப்பிலே பொசுங்கிடும் 

உலகமே தனக்கென உழன்றிடும் சிறு சிந்தை!






Comments

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

மாட்டுப் பொங்கல்

வாசலில் மண்புழு

சிந்தனை சோம்பேறி

நனிசைவ தயிர் Vegan curd

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

பக்திப் படம்

🥼👩‍🎓 🐓