கோழிக்குஞ்சு


 

முட்டையிலிருந்து வெளியே வந்து

பிறந்து வந்த வினாடி முதல் தாயைக் கண்ணால் காணாமல்

அவளின் அன்பு கிட்டாமல் 

நிற்க நகர இடமில்லாமல்

எங்கோ வளரும் கோழிக்குஞ்சு

சின்னக்கால்கள் தாங்க இயலா 

எடையை விரைவில்அடைய வைத்து

45 நாட்களில் தலைகீழாய் தொங்கவிட்டு 

கழுத்தறுத்துக்கொல்லப்படும் சின்னஞ்சிறிய கோழிக் குஞ்சு....


அதுதான் சிக்கன் சிக்ஸ்டி பைவா, 

இதுதான் உணவா மனிதருக்கு?

Comments

Popular posts from this blog

படமும் புத்தகமும்

வைரஸ் வழங்கும் வாய்ப்பு

🥼👩‍🎓 🐓

வெல்வெட் பூச்சி

Plant based nutrition

தாயின் துயரம்

விருந்து

ஒரே மரம்

புலியும் முறமும்

காதல்