தேங்காய்ப்பபால்

 


ஒரு நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் பாலுக்கு தினமும் 50 ரூபாய் செலவழிக்கிறோம் என்றால் அதற்கு பதிலாக இரண்டு தேங்காய்களை வாங்கி வைத்துவிட்டால் தினமும் காலை ஒன்று மாலை ஒன்றை உடைத்து அரைத்துப் பிழிந்து பால் எடுத்து, கிட்டத்தட்ட செலவு வித்தியாசமில்லாமல் பாலின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்துகொள்ளலாம்.


பசும்பாலில் உள்ள கொழுப்பு தேங்காய் பாலில் இல்லை - இது நம் உடம்பிற்கு மிகவும் உகந்தது. பசுவின்பாலில் உள்ள சத்துக்கள் அனைத்தின் விகிதங்களும் கன்றின் உடம்புக்கு மட்டும் தான் உகந்தது,

வேறு யாருக்கும் உகந்ததல்ல. அதில் உள்ள கொழுப்பும் மற்றும் கேசின் போன்றவை நம் ஜீரண உறுப்புக்களால் ஜீரணம் செய்ய முடியாது.


எந்த விதத்திலும் சரி இல்லாத பசு,  எருமை மற்றும் வேறு எந்த ஜீவனின் பாலையும் அருந்தாமல், எல்லாருக்கும் பொதுவான தேங்காய்ப்பால் அருந்திப் பழகிக் கொள்ளலாம்.

செலவு முன்பின் இருந்தாலும் நியாய அநியாயங்களை சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது அந்த செலவு நியாயத்துக்காக செய்ததாக எடுத்துக்கொள்ளலாம்.


தேங்காய்ப்பால் டீ👇


https://youtu.be/osT49k7vSwY

Comments

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

மாட்டுப் பொங்கல்

வாசலில் மண்புழு

சிந்தனை சோம்பேறி

நனிசைவ தயிர் Vegan curd

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

பக்திப் படம்

🥼👩‍🎓 🐓