உறவின் பரிமாணம்

 


தாயும் சேயும் கொண்ட உறவில் 

பலபரிமாணம் உண்டிங்கே-

செல்லமாகக் கொஞ்சிக் கொண்டு 

சுற்றித்திரியும் தாயும் சேயும், 

அலட்டல் எதுவும் இல்லாமல் சரளமாக சுற்றும் உறவு, செல்லக்கோபம் சிறுசிறு சண்டை 

அவ்வப்பொழுது சிலிர்க்கும் உறவு,

சின்னஞ்சிறிய ஓடை போல் சலசலத்து ஓடும் உறவும், ஆழமான ஆற்றை போல் அமைதியான நல்லுறவும்.. .


தாய் சேய் உறவில் பல பரிமாணம் 

காணும் மனிதர்தம்மைப் போலே,

அலட்டல் இல்லா அமைதியான தாய் சேய் உறவை  கண்டோமிங்கே👇


உருவில் தானே வேற்றுமை கண்டோம், 

உறவின் தன்மையில் என்ன வேற்றுமை? 

கண்டோம் நமக்கும்-

இந்தத் தாய் சேய் தமக்கும்?

Comments

Popular posts from this blog

படமும் புத்தகமும்

வைரஸ் வழங்கும் வாய்ப்பு

🥼👩‍🎓 🐓

வெல்வெட் பூச்சி

புலியும் முறமும்

விலங்குகள் நம் போலவே அவர்களுக்கு நீதி தேவை

Plant based nutrition

தாயின் துயரம்

விருந்து

ஒரே மரம்