பட்டாஸ்


 

'பட்'என வெடித்து பறவையை துரத்திடும் 

'குப்' பென புகைவிட்டு காற்றை கெடுத்திடும்

பதுக்கினால் தீப்பிடித்து உயிரைப் பலி வாங்கும்

சில நேரம் சிலிர்த்து கண்ணைக் குருடாக்கிக்

குருவியாய் சேர்த்திட்ட

காசை கரியாக்கும்....


அனைத்தினும் மேலே அத்தனை குழந்தைகள் 

குழந்தை போலன்றி வதை பட்டு வேலை செய்யும்  தொழிற்சாலை தனிலிருந்து வெளிவரும் பட்டாசு தேவைதானா...

நோன்பின் மேன்மைக்கு?

Comments

Popular posts from this blog

படமும் புத்தகமும்

வைரஸ் வழங்கும் வாய்ப்பு

புலியும் முறமும்

விலங்குகள் நம் போலவே அவர்களுக்கு நீதி தேவை

Almond coffee பாதாம் பால் காபி

விருந்து

ஒரே மரம்

வெல்வெட் பூச்சி

புகைபோக்கி

Question 1