The video is the making of a vegan ommelete. Fried Bengal gram powder, onions, tomatoes, green chillies, curry leaves salt and water are mixed and then made into an ommelete. Other optional ingredients are eno salt, ginger bits, coriander leaves and any other vegetables pieces of choice. The taste is good especially when eaten hot, and of course all of us know that taste is always acquired. Other ingredients that cud be added are soaked flax, and black salt which might add to the experience. அகிம்சா ஆம்லட்...🤔 அது என்ன..? 👇 கடலைமாவை கரைத்தெடுத்து கொஞ்சம் அதிலே உப்புமிட்டு, பச்சை மிளகாய் வெங்காயம் மல்லித்தழை எல்லாமே சிறு சிறு துண்டாய் வெட்டி போட்டு நன்றாய் கலக்கி அடித்து விட்டு, ஓரமாக ஒரு மணி நேரம் ஓய்வெடுக்க விட்டுவிடலாம்... பின்னே வந்து அடுப்பை ஏத்தி தோசைக்கல்லை சூடாக்கி ஊத்தி ஒருமுறை திருப்பிப்போட்டால், அற்புதமான ஆம்லெட்டம்மா! நனிசைவத்தில் நனைந்தெடுத்த அருமையான ஆம்லட்டம்மா.... அதுவே உணவாய் அமைந்திடும், 'சைட் டிஷ்' ஆகவும் இருந்திடும்... ஆணவமதற்கு இல்லையம்மா! கோழியுமில்ல