Posts

Showing posts from December, 2020

NO🥚🍗 &🍶💃💃💃

  For the past few months .. there is no egg, dairy and meat in my kitchen, and the advantages are  subtle yet so good 😃😁 💃 NO MILK, SO NO NEED OF  Keeping the milk bottle out of and inside the house .... day in and day out with no respite..🏃 Telling the milkman to stop on absent days or face spoiled milk on return 😬 Boiling milk twice a day, Setting the curd, Transfer from big to small vessel and Storing old milk  Planning and executing of space in the refrigerator for old and new stock of milk and curd 😯 Washing the sticky milk fat from the sides of vessels  Everyone wants coffee with fresh milk....😱😱, and the Dilemma of old milk - to use or throw?  Last and very important - Freedom from bloated feeling in the tummy 🤢  after the hot  beverages like coffee and tea made with dairy milk..... The comfortable feel of Black coffee and Lemon tea, no heartburn....🤗 NO EGGS, And no smelly scrubber which makes all.the vessels in the kitchen smel...

மெய்ஞானம்

Image
  நீருபூத்த தனலென  நமக்குள்ளே நிலைபெற்ற நியாமெனும் நல்லுணர்வே நனிசைவ மெய்ஞானம்! தனல் மேலே சாம்பலாய் படர்ந்திட்ட பழக்கமே பழங்கால வழக்கத்தில் ஊறிவிட்ட பொய் ஞானம்! வழக்கமென்னும் தூசி  தும்பை, சிந்தனை சிறுகுழலால் ஊதிவிட எரிந்திடும் மெய்நியாய சுடர் நெருப்பு! நெருப்பிலே பொசுங்கிடும்  உலகமே தனக்கென உழன்றிடும் சிறு சிந்தை!

விடுதலை

Image
அல்லலான ஆட்சி  ஆங்கிலேய ஆட்சி அனுப்பிவிடு வெள்ளையனை ஆங்கிலேய நாட்டுக்கென்று, வீரத்துடன் கேட்டு  விடுதலை வேண்டுமென வெற்றியுடன் வாங்கினோம், நம் வாழ்வு நமக்கென்று வீறுநடை போட்டோம்.. விடுதலை! விடுதலை!விடுதலை!   அடிமை வாழ்வு வாழ்ந்த போது நாமடைந்த கொடுமை, ஜாலியன்வாலா பாகில் அடைத்து சுட்ட அக்கிரமம்... அதனை விடக் கொடுமை, இன்று நாம் செய்கிறோம் வாயில்லா ஜீவனை... கூண்டிலே வைக்கிறோம், மூக்கிலே துளைக்கிறோம் கயிறு கொண்டு கட்டி  பாலைப்பிடுங்கிக் குடிக்கிறோம். பால் கொடுத்த ஜீவனை  அறுத்து வறுத்து உண்ணுகிறோம்... நன்றி இல்லா நரகம் மனிதன் வாழும் உலகம்! நாம் அடைந்த விடுதலை விலங்குக்குக் கொடுப்போமா இந்தியனே தமிழனே சிந்தனை செய்யலாமே...?  

கோழிக்குஞ்சு

Image
  முட்டையிலிருந்து வெளியே வந்து பிறந்து வந்த வினாடி முதல் தாயைக் கண்ணால் காணாமல் அவளின் அன்பு கிட்டாமல்  நிற்க நகர இடமில்லாமல் எங்கோ வளரும் கோழிக்குஞ்சு சின்னக்கால்கள் தாங்க இயலா  எடையை விரைவில்அடைய வைத்து 45 நாட்களில் தலைகீழாய் தொங்கவிட்டு  கழுத்தறுத்துக்கொல்லப்படும் சின்னஞ்சிறிய கோழிக் குஞ்சு.... அதுதான் சிக்கன் சிக்ஸ்டி பைவா,  இதுதான் உணவா மனிதருக்கு?

நாங்கள்

Image
  புதைத்த தலையை  எடுத்து வெளியே    பாருங்கள் எங்களைப் மனிதர்களே! நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டு  நீங்கள் சாப்பிட வேண்டி எங்கள்  உயிரை நாங்கள் தர வேண்டுமா? முட்டை என்றும் மாமிசம் என்றும் மட்டன் என்றும்  மீன் என்றும்   வெட்டி எங்களைத் தின்பதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு,  எங்கள் தாயின் மடியில் சுரந்த பாலைப் பிடிங்கிக் குடிப்பதை நிறுத்தி, உங்களுக்கென வளர்ந்து நிற்கும் தாவரப் பயிரைத் தின்று நீங்கள் வளர்ந்தால் என்ன? கொல்வது பாவம் குற்றம் என சட்டம் இங்கே வகுத்த நீங்கள், எங்களைக் கொன்றால் குற்றம் தானே? நிறுத்திவிடுங்கள்..!

தேங்காய்ப்பபால்

Image
  ஒரு நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் பாலுக்கு தினமும் 50 ரூபாய் செலவழிக்கிறோம் என்றால் அதற்கு பதிலாக இரண்டு தேங்காய்களை வாங்கி வைத்துவிட்டால் தினமும் காலை ஒன்று மாலை ஒன்றை உடைத்து அரைத்துப் பிழிந்து பால் எடுத்து, கிட்டத்தட்ட செலவு வித்தியாசமில்லாமல் பாலின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்துகொள்ளலாம். பசும்பாலில் உள்ள கொழுப்பு தேங்காய் பாலில் இல்லை - இது நம் உடம்பிற்கு மிகவும் உகந்தது. பசுவின்பாலில் உள்ள சத்துக்கள் அனைத்தின் விகிதங்களும் கன்றின் உடம்புக்கு மட்டும் தான் உகந்தது, வேறு யாருக்கும் உகந்ததல்ல. அதில் உள்ள கொழுப்பும் மற்றும் கேசின் போன்றவை நம் ஜீரண உறுப்புக்களால் ஜீரணம் செய்ய முடியாது. எந்த விதத்திலும் சரி இல்லாத பசு,  எருமை மற்றும் வேறு எந்த ஜீவனின் பாலையும் அருந்தாமல், எல்லாருக்கும் பொதுவான தேங்காய்ப்பால் அருந்திப் பழகிக் கொள்ளலாம். செலவு முன்பின் இருந்தாலும் நியாய அநியாயங்களை சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது அந்த செலவு நியாயத்துக்காக செய்ததாக எடுத்துக்கொள்ளலாம். தேங்காய்ப்பால் டீ👇 https://youtu.be/osT49k7vSwY

Chains

Image
  Human slavery thought to be very normal and necessary once upon a time, has been abolished the world over .. Did we lose anything? No. We have gained freedom and justice. Why are we not releasing the animals? All the reasons Animals are enslaved and exploited are nothing short of frivolous - tasty food, fashion, entertainment, hobby, religion .... Be just  Go Vegan 🌱

Questions no 3 & 4

Image
  Can anyone find out the six sensory differences/similarities  between the plights of the two victims? The first one is a depiction of black slaves being punished The second one is the depiction of a goat being 'sacrificed'...though a small doubt I have is this: We have the right to sacrifice ourselves and our body ....but who gave the right to sacrifice another being?